ஆதியாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.

ஆதியாகமம் (Genesis) 12:15 - Tamil bible image quotes