ஆதியாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

ஆதியாகமம் (Genesis) 1:29 - Tamil bible image quotes