ஆதியாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் (Genesis) 1:10 - Tamil bible image quotes