எஸ்றா 8 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபது பேரையும், எங்களிடத்தில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.

எஸ்றா (Ezra) 8:20 - Tamil bible image quotes