எஸ்றா 10 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.

எஸ்றா (Ezra) 10:19 - Tamil bible image quotes