எஸ்றா 10 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

எஸ்றா (Ezra) 10:11 - Tamil bible image quotes