யாத்திராகமம் 9 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.

யாத்திராகமம் (Exodus) 9:28 - Tamil bible image quotes