யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 8:5 - Tamil bible image quotes