யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டுஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.

யாத்திராகமம் (Exodus) 8:24 - Tamil bible image quotes