யாத்திராகமம் 8 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

யாத்திராகமம் (Exodus) 8:21 - Tamil bible image quotes