யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 7:9 - Tamil bible image quotes