யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்.

யாத்திராகமம் (Exodus) 7:4 - Tamil bible image quotes