யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேளாமற்போனீர்.

யாத்திராகமம் (Exodus) 7:16 - Tamil bible image quotes