யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று.

யாத்திராகமம் (Exodus) 7:12 - Tamil bible image quotes