யாத்திராகமம் 7 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 7:11 - Tamil bible image quotes