யாத்திராகமம் 6 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

யாத்திராகமம் (Exodus) 6:16 - Tamil bible image quotes