யாத்திராகமம் 6 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.

யாத்திராகமம் (Exodus) 6:15 - Tamil bible image quotes