யாத்திராகமம் 6 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.

யாத்திராகமம் (Exodus) 6:14 - Tamil bible image quotes