யாத்திராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 4:23 - Tamil bible image quotes