யாத்திராகமம் 4 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார்.

யாத்திராகமம் (Exodus) 4:19 - Tamil bible image quotes