யாத்திராகமம் 38 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.

யாத்திராகமம் (Exodus) 38:15 - Tamil bible image quotes