யாத்திராகமம் 38 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.

யாத்திராகமம் (Exodus) 38:12 - Tamil bible image quotes