யாத்திராகமம் 37 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.

யாத்திராகமம் (Exodus) 37:10 - Tamil bible image quotes