யாத்திராகமம் 37 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

யாத்திராகமம் (Exodus) 37:1 - Tamil bible image quotes