யாத்திராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை.

யாத்திராகமம் (Exodus) 3:21 - Tamil bible image quotes