யாத்திராகமம் 3 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.

யாத்திராகமம் (Exodus) 3:20 - Tamil bible image quotes