யாத்திராகமம் 27 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

யாத்திராகமம் (Exodus) 27:20 - Tamil bible image quotes