யாத்திராகமம் 25 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.

யாத்திராகமம் (Exodus) 25:9 - Tamil bible image quotes