யாத்திராகமம் 25 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.

யாத்திராகமம் (Exodus) 25:2 - Tamil bible image quotes