யாத்திராகமம் 24 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.

யாத்திராகமம் (Exodus) 24:8 - Tamil bible image quotes