யாத்திராகமம் 23 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.

யாத்திராகமம் (Exodus) 23:7 - Tamil bible image quotes