யாத்திராகமம் 23 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

யாத்திராகமம் (Exodus) 23:27 - Tamil bible image quotes