யாத்திராகமம் 23 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

யாத்திராகமம் (Exodus) 23:24 - Tamil bible image quotes