யாத்திராகமம் 23 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

உன் நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

யாத்திராகமம் (Exodus) 23:19 - Tamil bible image quotes