யாத்திராகமம் 23 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

யாத்திராகமம் (Exodus) 23:13 - Tamil bible image quotes