யாத்திராகமம் 22 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

கோபமூண்டவராகி, உங்களைப்பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.

யாத்திராகமம் (Exodus) 22:24 - Tamil bible image quotes