யாத்திராகமம் 2 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.

யாத்திராகமம் (Exodus) 2:7 - Tamil bible image quotes