யாத்திராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

யாத்திராகமம் (Exodus) 19:18 - Tamil bible image quotes