யாத்திராகமம் 19 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய் மலையின்மேல் இறங்குவார்.

யாத்திராகமம் (Exodus) 19:11 - Tamil bible image quotes