யாத்திராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.

யாத்திராகமம் (Exodus) 18:4 - Tamil bible image quotes