யாத்திராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.

யாத்திராகமம் (Exodus) 18:26 - Tamil bible image quotes