யாத்திராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

யாத்திராகமம் (Exodus) 18:19 - Tamil bible image quotes