யாத்திராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.

யாத்திராகமம் (Exodus) 18:13 - Tamil bible image quotes