யாத்திராகமம் 18 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்கதகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம்பண்ணினார்கள்.

யாத்திராகமம் (Exodus) 18:12 - Tamil bible image quotes