யாத்திராகமம் 17 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

யாத்திராகமம் (Exodus) 17:5 - Tamil bible image quotes