யாத்திராகமம் 17 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.

யாத்திராகமம் (Exodus) 17:11 - Tamil bible image quotes