யாத்திராகமம் 16 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;

யாத்திராகமம் (Exodus) 16:6 - Tamil bible image quotes