யாத்திராகமம் 15 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

யாத்திராகமம் (Exodus) 15:16 - Tamil bible image quotes