யாத்திராகமம் 15 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

யாத்திராகமம் (Exodus) 15:1 - Tamil bible image quotes