யாத்திராகமம் 14 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

யாத்திராகமம் (Exodus) 14:27 - Tamil bible image quotes